Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 யாப்பிலக்கணம்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 யாப்பிலக்கணம் Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.6 யாப்பிலக்கணம் கற்பவை கற்றபின் Question 1. உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்பாடு காண்க. Answer: குறள் பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்க துடைத்து. குறிப்பு: நெடில் எழுத்து வந்தால் தனியாகவும், குறிலுடன் மெய்யெழுத்து வந்தால் தனியாகவம், இரு குறில் எழுத்துடன் மெய்யெழுத்து வந்தால் தனியாகவும் பிரிக்க வேண்டும். … Read more