Samacheer Kalvi 10th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.2

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.2 TN Board 10th Maths Solutions Chapter 7 அளவியல் Ex 7.2 கேள்வி 1. 10 மீ உட்புற விட்டம் மற்றும் 14 மீ ஆழம் கொண்ட ஓர் உருளை வடிவக் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மண் கொண்டு 5 மீ அகலத்தில் கிணற்றைச் சுற்றி மேடை அமைக்கப்படுகிறது எனில், மேடையின் உயரத்தைக் காண்க. தீர்வு : r = 5மீ, h … Read more

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.1

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 7 அளவியல் Ex 7.1 TN Board 10th Maths Solutions Chapter 7 அளவியல் Ex 7.1 கேள்வி 1. ஓர் உருளையின் ஆரம் மற்றும் உயரங்களின் விகிதம் 5:7 ஆகும். அதன் வளைபரப்பு 5500 ச.செ.மீ எனில், உருளையின் ஆரம் மற்றும் உயரம் காண்க. தீர்வு : r: h = 5:7 r/h=5/7 r = 5/7h—–(1) உருளையின் வளைபரப்பு = 5500 ச.செ.மீ 2πrh … Read more

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Unit Exercise 6

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Unit Exercise 6 TN Board 10th Maths Solutions Chapter 6 முக்கோணவியல் Unit Exercise 6 கேள்வி 1. (i) நிரூபிக்கவும் Undefined control sequence \operatorname தீர்வு: இடப்பக்கம் கேள்வி 2. கேள்வி 3. x sin3θ + ycos3θ = sinθ cosθ மற்றும் xsinθ = ycosθ = y cose, எனில் x2 + y2 = 1 என நிரூபிக்கவும். … Read more

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.5

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.5 TN Board 10th Maths Solutions Chapter 6 முக்கோணவியல் Ex 6.5 கேள்வி 1. கேள்வி 2. tan θ cosec2 θ – tan θ – ன் மதிப்பு அ) sec θ ஆ) cot2 θ இ) sin θ ஈ) cot θ விடை : ஈ) cot θ தீர்வு : tan θ coseo2 θ – … Read more

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.4

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.4 TN Board 10th Maths Solutions Chapter 6 முக்கோணவியல் Ex 6.4 கேள்வி 1. 13மீ உயரமுள்ள ஒருமரத்தின் உச்சியிலிருந்து மற்றொரு மரத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே 45° மற்றும் 30° எனில், இரண்டாவது மரத்தின் உயரத்தைக் காண்க. (√3 = 1.732) தீர்வு : tanθ =  tan 45° = h/x 1 … Read more

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.3

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.3 TN Board 10th Maths Solutions Chapter 6 முக்கோணவியல் Ex 6.3 கேள்வி 1. 50√3 மீ உயரமுள்ள ஒரு பாறையின் உச்சியிலிருந்து 30. இறக்கக்கோணத்தில் தரையிலுள்ள மகிழுந்து ஒன்று பார்க்கப்படுகிறது எனில், மகிழுந்திற்கும் பாறைக்கும் இடையேயுள்ள தொலைவைக் காண்க. தீர்வு : x = 50√3 x √3 = 50 x 3 x = 150 மீ … Read more

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.2

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.2 TN Board 10th Maths Solutions Chapter 6 முக்கோணவியல் Ex 6.2 கேள்வி 1. 10√3 மீ உயரமுள்ள கோபுரத்தின் அடியிலிருந்து 30மீ தொலைவில் தரையில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து கோபுரத்தின் உச்சியின் ஏற்றக்கோணத்தைக் காண்க. தீர்வு : tanθ = tan 30° e = 30°   கேள்வி 2. ஒரு சாலையின் இருபுறமும் இடைவெளியே இல்லாமல் வரிசையாக … Read more

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.1

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.1 TN Board 10th Maths Solutions Chapter 6 முக்கோணவியல் Ex 6.1 கேள்வி 1. பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். (i) cot θ + tan θ = sec θ cosec θ (ii) tan4 θ + tan2 θ = sec4 θ – sec2 θ தீர்வு: (i) இடப்பக்கம் = cot θ + tan θ = sec … Read more

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Unit Exercise 5

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Unit Exercise 5 TN Board 10th Maths Solutions Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Unit Exercise 5 கேள்வி 1. P (-1, -1), Q (-1,4), R(5,4) மற்றும் S (5,-1) ஆகிய புள்ளிகளால் ஆன செவ்வகம் PQRS-ல் A, B, C மற்றும் D என்பன முறையே பக்கங்கள். PR, QR, RS மற்றும் SP யின் நடுப்புள்ளிகள் … Read more

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.5

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.5 TN Board 10th Maths Solutions Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.5 கேள்வி 1. (-5,0) , (0,-5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு அ) 0 ச.அலகுகள் ஆ) 25 ச. அலகுகள் இ) 5 ச.அலகுகள் ஈ) எதுவும் இல்லை தீர்வு : = 1/2[(+25) – (-25)] = 1/2[25 + 25] … Read more