Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.4
Samacheer Kalvi 10th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.4 TN Board 10th Maths Solutions Chapter 6 முக்கோணவியல் Ex 6.4 கேள்வி 1. 13மீ உயரமுள்ள ஒருமரத்தின் உச்சியிலிருந்து மற்றொரு மரத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே 45° மற்றும் 30° எனில், இரண்டாவது மரத்தின் உயரத்தைக் காண்க. (√3 = 1.732) தீர்வு : tanθ = tan 45° = h/x 1 … Read more