Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.4 நால்வகைச் சொற்கள்
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.4 நால்வகைச் சொற்கள் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.4 நால்வகைச் சொற்கள் கற்பவை கற்றபின் Question 1. பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக. 1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர். 2. நாள்தோறும் திருக்குறளைப் படி. 3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர். 4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக. மக்கள் மெய் தீண்டல் … Read more