Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.3 வளரும் வணிகம் கற்பவை கற்றபின் Question 1. உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக. Answer: எங்கள் ஊர் – நீலகிரி : (i) தேயிலை, காபி, குறுமிளகு போன்ற பணப்பயிர். (ii) பாகற்காய், பீன்ஸ், பூசணி, மஞ்சள், இஞ்சி போன்ற காய்கறிகள். (iii) கேரட், கோஸ், நூக்கல், குடைமிளகாய் … Read more