Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.2 தமிழ்சொல் வளம்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.2 தமிழ்சொல் வளம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.2 தமிழ்சொல் வளம் கற்பவை கற்றபின் Question 1. பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க. தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல். Answer: தரிசு நிலம் : பயிர் செய்யாத நிலம் சிவல் நிலம் : செந்நிலம் அல்லது சிவந்த நிலம் கரிசல் நிலம் : கரிய … Read more