Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.5 எழுத்து சொல்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.5 எழுத்து சொல் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.5 எழுத்து சொல் கற்பவை கற்றபின் Question 1. தேன், நூல், பை, மலர், வா – இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக. Answer: தேன் – தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது. நூல் – நூல் பல கல். பை – பை நிறைய பணம் இருந்தது. மலர் – மலர் … Read more