Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.3 தேம்பாவணி   கற்பவை கற்றபின் Question 1. வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கிப் பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளைப் பற்றியும் நூலகத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டுக. Answer: வீரமாமுனிவர் 1710 முதல் 1747 வரை தமிழகத்தில் இருந்து தமிழ்ப்ப ணி ஆற்றினார். சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார். இலக்கியச் … Read more