Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.1 மூதுரை
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.1 மூதுரை Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 4.1 மூதுரை கற்பவை கற்றபின் Question 1. கல்வியே அழியாச் செல்வம் என்னும் தலைப்பில் பேசுக. Answer: வணக்கம்! கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கல்வியை யாராலும் அழிக்க முடியாத செல்வமாகும். இளமையில் கல்’ என்பதை உணர்ந்திருக்க வேண்டும். இளம்வயதில் படிப்பது நம் மனதில் அப்படியே … Read more