Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.6 திருக்குறள் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.6 திருக்குறள் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. Question 1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும். அ) பகை ஆ). ஈகை இ) வறுமை ஈ) கொடுமை Answer: ஆ) ஈகை Question 2. பிற உயிர்களின் …………….. க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும். அ) மகிழ்வை ஆ) செல்வத்தை … Read more