Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 அளவைகள் Ex 2.4

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 அளவைகள் Ex 2.4 TN Board 8th Maths Solutions Chapter 2 அளவைகள் Ex 2.4 கேள்வி 1. ஒரு நூலகத்தின் நுழைவாயிலில் இரண்டு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. கதவினை எளிதில் திறப்பதற்காக, அது பொருத்தப்பட்டுள்ள சுவற்றிலிருந்து 6 அடி தூரத்தில் கதவின் அடிப்பகுதியில் ஒரு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கதவினை 90° அளவிற்குத் திறக்கும் பொழுது சக்கரம் எவ்வளவு தூரத்தைக் கடக்கும். (π = 3.14) … Read more