Samacheer Kalvi 8th Maths Guide Chapter 5 வடிவியல் Ex 5.1

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 5 வடிவியல் Ex 5.1 TN Board 8th Maths Solutions Chapter 5 வடிவியல் Ex 5.1   கேள்வி 1. கொடுக்கப்பட்டுள்ள சொல் பட்டியலிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து கோடிட்ட இடங்களை நிரப்புக. (விகிதசமத்தில், வடி வொத்த, ஒத்த, சர்வசம, வடிவம், பரப்பு, சமமான) (i) வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் …………………… இருக்கும். (ii) வடிவொத்தமுக்கோணங்கள் ஒரே …………………….. பெற்றிருக்கும். ஆனால் ஒரே அளவைப் … Read more