Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.2
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.2 TN Board 8th Maths Solutions Chapter 6 புள்ளியியல் Ex 6.2 கேள்வி 1. கீழ்க்காணும் எந்தத் தரவுகளை நிகழ்வுச் செவ்வகத்தில் குறித்துக் காட்ட முடியும்? i) 20 முதல் 60 வயதுப் பிரிவிலுள்ள மலை ஏறுபவர்களின் எண்ணிக்கை விடை : ஆம் ii) வெவ்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகளின் எண்ணிக்கை. விடை : இல்லை iii) ஒரு பள்ளியிலுள்ள … Read more