Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் கற்பவை கற்றபின் Question 1. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கோடிட்டு அறிக. அவற்றின் காரணங்களை எழுதுக. Answer: வல்லினம் மிகும் இடம் : (i) தாக்குதலைக் கண்ட – இரண்டாம் வேற்றுமை விரி (ii) தாவிக்குதித்து … Read more