Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி கற்பவை கற்றபின்   Question 1. கண்ணி வகையில் பாடப்பட்ட வேறு பாடல்களைத் தொகுத்து எழுதுக. Answer: (i) தாயுமானவர் பாடல் – பராபரக் கண்ணி : முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே! கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே … Read more