Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து கற்பவை கற்றபின் Question 1. ‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க. Answer: * வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே! வான மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே! ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே! எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! … Read more