Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று கற்பவை கற்றபின்   Question 1. ‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக. எ.கா: அவன் வாழ்க. (ஆண்பால்) நாம் வாழ்க. (தன்மை ) Answer: பால்கள் அவள் வாழ்க (பெண்பால்) அவர்கள் வாழ்க (பலர்பால்) அது வாழ்க (ஒன்றன் பால்) அவைகள் வாழ்க … Read more