Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு கற்பவை கற்றபின் Question 1. அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக. Answer: அறிவே ஆற்றல் அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவே ஆயுதம் மெய்ப்பொருள் காண்பது அறிவு அறிவே பலம் அறிவே ஆனந்தம் பேரறிவு பெருமை தரும் பாடநூல் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. Question 1. … Read more