Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம் கற்பவை கற்றபின் Question 1. தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக. Answer: திருஞானசம்பந்தர் : இயற்பெயர் – ஆளுடைய பிள்ளை பெற்றோர் – சிவபாத இருதயர், பகவதி அம்மையார். ஊர் – சீர்காழி தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை … Read more