Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள் பாடநூல் வினாக்கள்   சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. Question 1. அரசரை அவரது …………………… காப்பாற்றும். அ) செங்கோல் ஆ) வெண்கொற்றக்குடை இ) குற்றமற்ற ஆட்சி ஈ) படை வலிமை Answer: இ) குற்றமற்ற ஆட்சி Question 2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் …………………………. தகுதி அறிந்து பேசவேண்டும். … Read more