Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.2
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.2 TN Board 9th Maths Solutions Chapter 9 நிகழ்தகவு Ex 9.2 கேள்வி 1. ஒரு நிறுவனம் ஆறு மாதத்தில் 10000 மடிக்கணினிகளை உற்பத்தி செய்தது. அவற்றில் 25 மடிக்கணினிகள் குறைபாடு உடையனவாகக் கண்டறியப்பட்டன. சம வாய்ப்பு முறையில் ஒரு மடிக்கணினியைத் தேர்ந்தெடுக்கும் போது அது குறைபாடில்லாத தாக இருக்க நிகழ்தகவு யாது? விடை: n(S) = 10000 குறைபாடு உடையவை … Read more