Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.1 உயிர்க்குணங்கள் கற்பவை கற்றபின் Question 1. பின்வரும் திருப்பாவைப் பாடலைப் படித்து மகிழ்க. உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர். தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் … Read more