Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.2 இளைய தோழனுக்கு கற்பவை கற்றபின்   Question 1. ‘தன்னம்பிக்கை’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி வகுப்பில் பகிர்க. Answer: தன்னம்பிக்கை : மனிதனின் வெற்றிக்கு மூலதனம் தன்னம்பிக்கை தன்னம்பிக்கை இல்லையேல் தடம்புரள்வான் மனிதனே! மூடனையும் அறிவாளியாக்கி முன்னேறச் செய்யும். கோழையையும் வீரனாக்கி கோபுரத்தில் அமர்த்தும். Question 2. ‘நம்பிக்கையே வெற்றி’ … Read more