Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள் பாடநூல் வினாக்கள்   சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. Question 1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது …………………………. அ) அடக்கமுடைமை ஆ) நாணுடைமை இ) நடுவுநிலைமை ஈ) பொருளுடைமை Answer: இ) நடுவுநிலைமை Question 2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ……………………. அ) வலிமையற்றவர் ஆ) கல்லாதவர் இ) ஒழுக்கமற்றவர் ஈ) அன்பில்லாதவர் … Read more